15 -24 வயதினர் எச்.ஐ.வியால் அதிகளவில் பாதிப்பு....
நாட்டின் இளம் தலைமுறையினருக்கு இடையில் எச்.ஐ.வி வைரஸ் தொற்று பரவுவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 15 வயது முதல் 24 வயதானவர்களிடம் இந்த தொற்று அதிகரித்துள்ளதாகவும், இதில் 95 சதவீதமானவை, பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகளே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment