Sunday, March 11, 2018

பொலிஸ் பாதுகாப்போடு ஹோட்டல் பற்றவைக்கப்பட்டதா..? உலக சாதனைக்கான முதல் அடி..

Last updated Mar 11, 2018




( TAMIL DAILY MIRROR )இன்று அதிகாலை புத்தளம் வீதி, ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டது தொடர்பில் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அந்த வகையில் இது தொடர்பாக நாம் அங்கிருந்த மக்களை தொடர்பு கொண்ட போது…

( TAMIL DAILY MIRROR )
நேற்று இரவு இந்த ஹோட்டலுக்கு முன்னால் இரு பொலிசார் பாதுகாப்பு கடமையில் இருந்ததாகவும், தற்போது இச்சம்பவத்துடன் அவர்களுக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மக்கள் தகவல் தெரிவித்தனர்.

( TAMIL DAILY MIRROR )

No comments:

Post a Comment