பெற்றோல் குண்டு வீசி தாக்கப்பட்ட ஹோட்டலை புனர்நிர்மாணம் செய்து திறந்து வைத்த சிங்கள வர்த்தகர்கள்..!
நேற்று அதிகாலை புத்தளம் வீதி, ஆனமடுவ மதீனா முஸ்லிம் ஹோட்டல் மீது பெற்றோல் பாம் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டது.
.
அதிகாலை எரிக்கப்பட்ட ஹோட்டலை சில சிங்கள நல்லுள்ளம் படைத்த வர்த்தகர்கள் விரைந்து செயற்பட்டு அன்று மாலை பாவனைக்கேற்ற வகையில் திறந்து கொடுத்தமை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment