11:04 am March 11, 2018
( TAMIL DAILY MIRROR )
சமூக வலைத்தளங்கள் மீது அரசாங்கம் விதித்துள்ள தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (11) ஆம் திகதி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்க இலங்கை மோட்டார் சைக்கிள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு லேக் ஹவுஸ் சுற்றுவட்டத்தின் முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் இன்று(11) முற்பகல் இடம்பெறும் என அச்சங்கத்தின் தலைவர் சிரந்த அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். "
( TAMIL DAILY MIRROR )

No comments:
Post a Comment