Tamil Daily Mirror
பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்த தான் உத்தரவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறி உள்ளார். அந்நாட்டில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு எடுக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தில் பேசி உள்ள அவர், 2014 ஆம் ஆண்டு யுக்ரைனிலிருந்து துருக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று கடத்தப்பட்டதாகவும், அந்த விமானத்தைக் கொண்டு குளிர்கால ஒலிம்பிக் தொடரை தாக்குவதற்காக கடத்தல்காரர்கள் திட்டுமிட்டு இருப்பதாகவும் தகவல் வந்தது. இத்தாக்குதலை தடுக்க அவ்விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டேன்.
TAMIL DAILY MIRROR
ஆனால், அத்தகவல் பொய்யான ஒன்று தெரிந்தது. அவ்விமானம் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்றுள்ளார்.
TAMIL DAILY MIRROR

No comments:
Post a Comment